Month: April 2021

Featured Articlesஅரசியல்செய்திகள்

சாதாரண உணவுப்பண்டங்களின் விலை ஒரே வருடத்தில் 417 % லெபனானின் பெரும்பாலானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழே.

லெபனானின் ஆளும் வர்க்கத்தின் வெவ்வேறு தரப்பினரும் தத்தம் “தலைவர்களைத்” தொடர்ந்தும் தாங்கிப்பிடித்துக்கொண்டிருக்க நாடோ படு வேகமாகப் பாதாளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. அரசியல், மதம், வர்த்தகம், பொருளாதாரம் அத்தனையையும்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

“இந்தத் தொற்று நோயை ஒழிக்கவேண்டுமானால், ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துங்கள்!” ஆடார் பூனவாலா.

உலகின் மிகப்பெரும் தடுப்பூசித் தயாரிப்பாளர்களான செரும் இன்ஸ்டிடியூட்டின் தலைவர் ஆடார் பூனவாலா நேரடியாக அமெரிக்க ஜனாதிபதியை விளித்து டுவீட்டியிருக்கிறார். அமெரிக்கா தனது நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பு மருந்துகளோ,

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

ஒரு லட்சம் இறப்புகளுக்கு அரசைமன்னிப்புக் கோருமாறு கேட்கிறது மரீன் லூ பென்னின் எதிர்க் கட்சி!

பிரான்ஸில் கொரோனா வைரஸ் மரணங்கள் நேற்று வியாழக்கிழமை யுடன் ஒரு லட்சம் என்ற கணக்கைத்தாண்டிவிட்டதாகப் பொதுச் சுகாதாரஅலுவலகம் தெரிவித்துள்ளது.இதனை ஒட்டி அரசுத் தலைவர் மக்ரோன்தனது ருவீற்றரில் அஞ்சலிக்

Read more
Featured Articlesசெய்திகள்தொழிநுட்பம்

அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் அடுத்த சந்திரப் பயணத்துக்கான கப்பலைக் கட்டப்போகிறது ஸ்பேஸ் எக்ஸ்.

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாஸா அடுத்த தரம் தனது விண்வெளி வீரர்களைச் சந்திரனுக்கு 2024 இல் அனுப்புவதற்குத் திட்டமிட்டிருக்கிறது. அந்தத் திட்டத்துக்கான விண்வெளிக் கப்பலைக் கட்டுவதற்காகத்

Read more
Featured Articlesசெய்திகள்பயணம் சுற்றுலா - Travel and Tours

தனது நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்களுடைய செலவின் ஒரு பகுதியைத் திருப்பிக் கொடுக்கப்போகும் மால்டா.

ஐரோப்பிய நாடுகளொவ்வொன்றும் கொவிட் 19 பரவல்களைத் தடுக்க ஒரு பக்கத்தில் வெவ்வேறு நடவடிக்கைகள் எடுக்கின்றன. சில நாடுகளின் பொருளாதாரத்தின் முக்கிய பகுதி சுற்றுலாத்துறையில் தங்கியிருப்பதால் அவைகள் கட்டுப்பாடுகளை

Read more
Featured Articlesசெய்திகள்

ஹரியை அவமானப்படுவதைத் தடுக்க பிலிப்ஸின் இறுதி யாத்திரையில் எவரும் இராணுவ உடை அணியமாட்டார்கள்.

ஒரு வாரத்துக்கு முன்னர் தனது 99 வது வயதில் மறைந்த பிரிட்டிஷ் மகாராணியின் கணவர் பிலிப்ஸின் இறுதி யாத்திரை பற்றிய விபரங்கள் பக்கிங்காம் அரண்மனையிலிருந்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Read more
Featured Articlesசெய்திகள்

கொரோனாவைக் கட்டுப்படுத்தக் கதவுகளை மூடியதால் கிவிப்பழங்களைப் புடுங்க ஆளில்லை, நியூசிலாந்தில்.

கொரோனாப் பரவுதலைக் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்தி, நாட்டின் எல்லைகளை இறுக மூடிக் கட்டுப்படுத்தியதால் அதிக மரணங்கள் உண்டாகாமல் தடுத்து வெற்றி கொண்ட நாடாக நியூசிலாந்து கருதப்படுகிறது. சுமார்

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

அஸ்ரா செனகா தடுப்பூசிகளைக் கைவிடும் நாடுகளின் மருந்துகளை வாங்க வரிசையில் நிற்கின்றன வேறு நாடுகள்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு தொடர்ந்தும் “அஸ்ரா செனகா தடுப்பூசி பாவனைக்கு உகந்தது. மிக அரிதாக அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பைவிட அதன் உபயோகம் பெரியது,” என்று

Read more
Featured Articlesஅரசியல்செய்திகள்

“அமெரிக்காவின் உறுதிமொழியை நம்பமுடியாது,” என்கிறார்கள் தலிபான்கள்.

புதனன்று அமெரிக்க அரசும், நாட்டோ அமைப்பும் தமது இராணுவத்தினரை ஆப்கானிஸ்தானிலிருந்து முற்றாக வெளியேற்றவிருப்பதாக அறிவித்தன. பாதுகாப்புக் காரணங்களுக்காக இரு பாகத்தினரும் இணைந்தே அதைச் செய்வதாகவும் அதற்கான கடைசித்

Read more