தன்னிடம் தந்தையார் வாங்கிய கடனைத் திருப்பி வாங்கித்தரும்படி பொலீசாரிடம் உதவி கோரிய பையன்.

9 ம் வகுப்பில் படிக்கும் கேரளப் பையனொருவன் அருகிலுள்ள பொலீஸ் நிலையம் சென்று தனது தந்தை மீது புகார் ஒன்றைச் செய்தான். பாட்டியார் தனக்குத் தந்த 300

Read more

ஐந்து நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கொரோனாத்தொற்று இல்லையென்று காட்டவேண்டுமென்கிறது இந்தியா.

சீனாவில் படுவேகமாகப் பரவிவரும் கொவிட் 19 உலக நாடுகளெங்கும் மீண்டும் பீதியைக் கிளப்பியிருக்கிறது. 2020 இல் பரவ ஆரம்பித்த பெருந்தொற்றுக் காரணமாக உலகிலேயே அதிக மரணங்களை எதிர்கொண்ட

Read more

இந்தியாவின் தேசிய அரசியல் மைதானத்தை அதிரவைக்கும் வெற்றியை அள்ளியது பாரதிய ஜனதா கட்சி, குஜராத்தில்.

ஒரு பக்கம் ராகுல் காந்தி கட்சியின் தலைமைக் கிரீடத்தை உதறிவிட்டு அரசியல் விடிவு தேடிப் பாதயாத்திரை போய்க்கொண்டிருக்க, அதன் வெளிச்சக்கீற்றே தெரியாமல் குஜராத் மாநிலத்தில் மாபெரும் வெற்றி

Read more

ஓரினச்சேர்க்கை திருமணம் அனுமதிக்கப்படலாமா என்று இந்திய உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கவிருக்கிறது.

தெலுங்கானாவைச் சேர்ந்த அபய் டங்கே, சுப்ரியோ சக்ரபோர்த்தி ஆகியோர் தம்மிருவரும் செய்திருக்கும் திருமணத்தை ஆணும், பெண்ணும் செய்துகொள்ளும் திருமணம் போன்று சமூகம் அங்கீகரிக்கவேண்டும் என்று கோரி உச்ச

Read more

மரபணு மாற்றப்பட்ட கடுகை இந்தியாவில் பரீட்சார்த்தமாகப் பயிரிட அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் எண்ணெய்த் தேவைக்கான தன்னிறைவை [ஆத்மனீர்பார் பாரத் திட்டம்] அடைவதற்கான முயற்சியில் மரபணு மாற்றப்பட்ட கடுகுகளைப் பயிரிடுவதற்கு அரசின் மரபணுப் பயிரிடல் ஆராய்ச்சித் திணைக்களம் [Genetic Engineering

Read more

கோவில் திருவிழா கொண்டாடியவர்களை அரைத்துத் தள்ளிய பாரவண்டி 12 பேரைக் கொன்றது.

ஞாயிற்றுக்கிழமையன்று இந்தியாவின் பீகார் மாநாட்டில் வைஷாலி நகரில் நடந்த கொடூரமான வாகன விபத்தொன்றில் 12 பேர் இறந்தனர். அவர்களில் 4 பேர் குழந்தைகள் குழந்தைகளாகும். பாரவண்டியொன்று கோவில்

Read more

ராஜிவ் காந்தியைக் கொன்றவர்களை விடுதலை செய்த உச்ச நீதிமன்றத்துக்கு எதிராகக் கொடி தூக்கியிருக்கிறது இந்திய அரசு.

கடந்த வார இறுதியில் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ராஜீவ் காந்தி கொலையாளிகளைத் தம்மிடம் கலந்தாலோசிக்காமல் விடுதலை செய்ததில் அதிருப்தி அடைந்திருக்கிறது இந்திய அரசு.  “விடுதலை செய்யப்பட்ட ஆறு

Read more

“எமக்கு மேல் மக்களுக்கு நம்பிக்கை வரவேண்டுமானால் நாம் போரை நிறுத்தவேண்டும்,” என்றார் யோக்கோ விடூடு.

இந்தோனேசியாவின் பாலியில் நடந்துவரும் ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பேசப்படும் பெரும்பாலான விடயங்களில் நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ உக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் பங்குகொள்கிறது. அதில் பங்குபற்றும்

Read more

இந்தியப் பிரதமர் ஜி 20 மாநாட்டில் பங்குகொள்ள நவம்பர் 14 ம் திகதியன்று பயணமாகிறார்.

திங்களன்று இந்தோனேசியாவில் பாலி தீவுக்குப் பயணமாகவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அங்கே எரிசக்தி, உணவுத்தேவை, சூழலியல், மக்கள் ஆரோக்கியம், டிஜிடல் மாற்றத்துறை ஆகியவை பற்றிய விடயங்களில் முக்கியமாகப்

Read more

இஸ்ராயேலுக்காக உளவு பார்த்ததாக எட்டு இந்திய மாஜி கடற்படை வீரர்கள் கத்தாரில் கைது.

ஆகஸ்ட் 30 ம் திகதி உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கத்தாரில் எட்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கத்தாரில் Dahra Global Technologies and Consultancy Services

Read more