இஸ்ராயேலின் சரித்திரத்திலேயே மிகப்பெரிய கூட்டத்தை ஈர்த்தது பழமைவாத யூதத் தலைவரின் இறுதிச்சடங்கு.

பழமைவாத யூதர்களின் முக்கிய குருவான சாயிம் கனியேவ்ஸ்கி தனது 94 வது வயதில் வெள்ளியன்று காலமானார். ஹெராதிய யூதர்கள் மத்தியில் “தோரா ஏடுகளின் இளவரசன்” என்று போற்றப்படும்

Read more

ஓய்வு நாளில் பயணம் செய்யலாகாது என்ற யூத விதியை மீறி ரஷ்யா சென்று புத்தினைச் சந்தித்தார் இஸ்ராயேல் பிரதமர்.

பல தடவைகளில் பிரேரிக்கப்பட்டபோதும் இஸ்ராயேலின் பிரதமரைச் சந்திக்க மறுத்திருந்தா ஜனாதிபதி புத்தின். உக்ரேன் ஜனாதிபதி செலின்ஸ்கியின் வேண்டுகோளையேற்றுப் புத்தினைச் சந்திக்க இறுதியில் அனுமதி கிடைத்தது பிரதமர் பென்னெட்டுக்கு.

Read more

இஸ்ராயேல் – எமிரேட்ஸ் விமானச்சேவைகளில் இரண்டு பகுதியாருக்கும் இடையே சலசலப்பு.

இஸ்ராயேல் விமான நிலையங்களில் பாதுகாப்பைக் கண்காணித்து நிர்வகிக்கும் ஷின் பெட் அமைப்பு தெல் அவிவ்வுக்கு டுபாயிலிருந்து வரும் விமானங்களின் பாதுகாப்புத் திட்டங்கள் திருப்திகரமாக இல்லை என்று ஒரு

Read more

மென்மேலும் இறுகும் இஸ்ராயேல் – எமிரேட்ஸ் உறவுக்குச் சான்றாக இஸ்ராயேல் ஜனாதிபதியும் மனைவியும் எமிரேட்ஸ் விஜயம்.

டிசம்பர் மாதத்தில் இஸ்ராயேலின் பிரதமரொருவர் உத்தியோகபூர்வமாக எமிரேட்ஸுக்கு விஜயம் செய்தார். ஜனவரி 30 தேதியன்று சரித்திரத்தில் முதல் தடவையாக ஒரு இஸ்ராயேல் ஜனாதிபதியை எமிரேட்ஸ் வரவேற்றது.  ஜனாதிபதி

Read more

எமிரேட்ஸுக்குப் பாதுகாப்பு, உளவுத்துறை ஆகியவற்றில் உதவ இஸ்ராயேல் முன்வந்திருக்கிறது.

ஒரு பக்கம் சவூதி அரேபியாவும், ஈரானும் தங்களுக்கிடையேயான உறவைச் சுமுகமாக்கிக்கொள்ளும் பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார்கள். அதே சமயம் அவ்விரு நாடுகளின் அணிகளும் யேமனில் நடக்கும் போரைப் பின்னிருந்து இயக்கவும்

Read more

கொலான் குன்றுப்பகுதிகளில் ஐந்து வருடங்களில் குடியேற்றங்கள் இரட்டிப்பாக்கப்படும் என்கிறது இஸ்ராயேல்.

சிரியாவிடமிருந்து கைப்பற்றப்பட்ட கொலான் குன்றுகளின் பிராந்தியத்தில் இஸ்ராயேல் தனது பிடியை மேலும் இறுக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. 2019 இல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அப்பகுதியை இஸ்ராயேலுக்கு உரிமையானது

Read more

இஸ்ராயேலில் வாழும் ஆஸ்ரேலியர் அங்கிருந்து 9999 ம் ஆண்டு டிசம்பர் 31 ம் திகதிவரை வெளியேறத் தடை.

விவாகரத்து வழக்கொன்றில் மாட்டிக்கொண்ட 44 வயதான ஆஸ்ரேலியர் ஒருவருக்கு இஸ்ராயேல் நாட்டை விட்டு வெளியேறத் தடை போட்டிருக்கிறது. நாவொம் ஹப்போர்ட் என்ற ஆஸ்ரேலியர் விடுமுறைக்காகக்கூட இஸ்ராயேலை விட்டு

Read more

உத்தியோகபூர்வமான இஸ்ராயேல் பிரதமர் எமிரேட்ஸுக்கு விஜயம் செய்தது சரித்திரத்தில் முதல் தடவை.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி இணைத்துவைத்த இஸ்ராயேல் – அரபு நாடுகள் ஒத்துழைப்பு படிப்படியாக முன்னேறி வருகிறது. அதன் முக்கிய நகர்வுகளில் ஒன்றாக இஸ்ராயேல் பிரதமரொருவர் எமிரேட்ஸுக்கு உத்தியோகபூர்வமாக

Read more

வலுவிழந்த இஸ்ரேல் அமைச்சரிடம் மன்னிப்புக் கேட்ட பிரிட்டிஷ் பிரதமர்.

சக்கர நாற்காலியுடன் மாநாட்டுக்குவந்தவர் போக வழியின்றி ஏமாற்றம். இஸ்ரேல் நாட்டின் எரிசக்தி அமைச்சரா கப் பதவி வகிப்பவர் கரீன் எல்ஹார்ரர் (Karine Elharrar) என்ற பெண் ஆவார்.தசை

Read more

“ஆக்கிரமித்த பகுதிகளை விட்டு இஸ்ராயேல் வெளியேற ஒரு வருட அவகாசம்,” கொடுப்பதாகச் சூளுரைக்கிறார் அப்பாஸ்

நியூ யோர்க்கில் நடந்துவரும் ஐ.நா-பொதுச்சபைக்காகத் தொலைத்தொடர்பு மூலம் உரையளித்தால் பாலஸ்தீன ஜனாதிபதி முஹம்மது அப்பாஸ். அவ்வுரை மூலம் அவர் “இஸ்ராயேல் 1967 எல்லைக்குப் பின்னர் ஆக்கிரமித்த பாலஸ்தீனப்

Read more