சிரியக் குர்தீஷ் அதிகாரம் அல்-ஹோல் முகாமில் தீவிரவாதிகளைக் களையெடுக்கிறார்கள்.

இஸ்லாமியக் காலிபாத் அமைப்பதற்காக மிலேச்சத்தனமாகப் போரிட்டு வந்த ஐ.எஸ் அமைப்பு மீண்டும் சிரியாவிலிருக்கும் அல்-ஹோல் சிறை முகாமுக்குள் வேர்விட்டிருப்பதாகப் பல பகுதிகளிலுமிருந்து செய்திகள் வருகின்றன. அதே தீவிரவாத

Read more

சிரியாப் போரில் ஈடுபட்ட சகல தரப்பாரும் மனித குலத்துக்கெதிரான குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுகிறது ஐ.நா-அறிக்கை.

சிரியாவின் அரசும், அதற்கு எதிராக நாட்டில் போராடும் சகல குழுக்களும் தமது போர்களில் மிலேச்சத்தனமாக குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாக பல்லாயிரக்கணக்கான சாட்சிகளையும், ஆதாரங்களையும் கொண்டு குற்றஞ்சாட்டுகிறது ஐ.நா-வின் அறிக்கை.

Read more

ஷமீமா பேகம் பிரிட்டனுக்கு வர அனுமதியில்லை என்கிறது நாட்டின் உச்ச நீதிமன்றம்.

பங்களாதேஷைப் பின்னணியாகக் கொண்ட பிரிட்டிஷ் பெண் ஷமீமா பேகத்தின் கதை சர்வதேச ரீதியில் பிரபலமானது. பிரிட்டனிலிருந்து சென்று இஸ்லாமியக் காலிபாத்துக்காகப் போரிட்டு அங்கேயே மாட்டிக்கொண்டு சிறையிலிருக்கிறாள் ஷமீமா. 

Read more

சிரியாவுக்கு கொவிட் 19 தடுப்பு மருந்துகளைக் கொடுத்த அந்த “நட்பு” நாடு எது?

சிரியாவுக்குக் கொவிட் 19 தடுப்பு மருந்துகள் கிடைத்திருப்பதாகவும் அவைகள் மேலுமொரு வாரத்தில் நாட்டின் மருத்துவ சேவையாளர்களுக்குக் கொடுக்கப்பட ஆரம்பிக்கும் என்றும் நாட்டின் மக்கள் ஆரோக்கிய அமைச்சர் ஹசன்

Read more

சிரியாவின் கொடுங்கோல் அரசுக்குத் துணைபோனவர்களில் முதலாவதாக ஒருவரைத் தண்டித்தது ஜேர்மனி.

2011 இல் சிரிய அரசுக்கெதிராகக் குரலெழுப்பியவர்களைக் காட்டிக்கொடுத்து இரகசிய பொலீஸ் மூலம் அவர்களுடைய கைதுகளுக்கும், சித்திரவதைகளுக்கும் உடந்தையாக இருந்த எயாத் அல்-கரீப் என்ற சிரியரை ஜேர்மனியின் நீதிமன்றம்

Read more

சிரியாவின் தீவிரவாதிகள் சிறையிலிருந்து ஏழு பிரெஞ்சுக் குழந்தைகளை பிரான்ஸ் நாட்டுக்குள் எடுக்கிறது.

இஸ்லாமியத் தீவிரவாதிகளான ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்து சிரியா, ஈராக் பிராந்தியத்துக்குச் சென்று போரில் ஈடுபட்ட பிரெஞ்ச் குடிமக்களில் கைப்பற்றப்பட்டுச் சிரியாவில் சிறையில் வைக்கப்பட்டிருப்பவர்களின் குழந்தைகள் ஏழு பேரை

Read more

இஸ்ராயேல் 2020 க்கான தனது இராணுவத் தாக்குதல்களின் கணக்கு வழக்குகளை வெளியிட்டிருக்கிறது.

2020 ம் ஆண்டில் எங்கள் இராணுவம் சிரியாவின் மீது 50 தடவைகள் தாக்கியிருக்கிறது என்று குறிப்பிடும் இஸ்ராயேல் அவைகள் எங்கே குறிவைக்கப்பட்டன என்ற விபரங்களை வெளியிடவில்லை.  தனது

Read more

வட சிரியாவில் பெண்களும், சிறார்களும் வாழும் ஒரு நகரம், அல் ஹோல் சிறை முகாம்.

சிரியாவின் வடக்கில் இருக்கும் அல் ஹோல் சிறை முகாம் உலகின் மிகவும் ஆபத்தான இடங்களில் ஒன்று என்று குறிப்பிடப்படுகிறது.  சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு வரை மத்திய

Read more

சிரியாவின் அல் ஹொல் முகாமிலிருந்து தனது நாட்டுப் பெண்களைத் திரும்பக் கொண்டுவர இருக்கிறது பின்லாந்து.

வட சிரியாவிலிருக்கும் அல் ஹோல் நகரிலிருக்கும் அகதிகள் முகாமில் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஈராக், சிரியா போன்ற நாடுகளில் தீவிரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்புக்காகப் போராடச் சென்ற

Read more