தலிபான்களின் அதியுயர் தலைவர் முதல் தடவையாகப் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்களின் ஆன்மீகத் தலைவர் என்று ஹைபதுல்லா அகுண்ட்சாடா குறிப்பிடப்படுகிறார். ஆகஸ்ட் நடுப்பகுதியில் தலிபான்கள் தமது ஆட்சியை நிறுவிய பின்னரும் அகுண்ட்சாடா இதுவரை பொதுவெளியில்

Read more

“எங்கள் ஆட்சியைக் கவனித்து இஸ்லாமிய ஆட்சியை எப்படி நடத்துவதென்று தலிபான்கள் கற்றுக்கொள்ளலாம்” – கத்தார்

உலக நாடுகளெல்லாம் தலிபான் இயக்கத்தினரை ஒதுக்கிவைத்திருந்தபோது அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு இழுத்து வந்தது கத்தார். ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்த பிறகு அவ்வியக்கத்தினரின் நடவடிக்கைகளால் கத்தார் அதிருப்தியடைந்திருப்பதை கத்தாரின் வெளிவிவகார

Read more

ஹெராத் நகரின் சதுக்கங்களில் கொலைத்தண்டனைக்கு உள்ளானவர்களைக் கட்டித் தொங்கவிடுகிறார்கள் தலிபான்கள்!

குற்றஞ்செய்த நால்வரைக் கொன்ற தலிபான் இயக்கத்தினர் இறந்துபோனவர்களின் உடல்களை ஆப்கானிஸ்தானின் மேற்கிலிருக்கும் ஹெராத் நகரின் வெவ்வேறு இடங்களில் தூக்கிக் கட்டியிருக்கிறார்கள். இரத்தம் தோய்ந்த சடலங்களின் படங்கள் சமூகவலைத்தளங்களில்

Read more

நியூயோர்க்கில் நடக்கவிருந்த தெற்காசியக் கூட்டுறவு அமைப்பின் வருடாந்திர மாநாடு ரத்து செய்யப்பட்டது.

நடந்துகொண்டிருக்கும் ஐ.நா-வின் பொதுச்சபைக் கூட்டத்துக்கு இணையாக நியூயோர்க்கில் நேபாளத்தின் தலைமையில் தெற்காசியக் கூட்டுறவு அமைப்பின் மாநாடு [SAARC] நடைபெறுவதாக இருந்தது. அந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தானின் சார்பில் தலிபான்

Read more

எதிர்ப்பு ஊர்வலங்களுக்குத் தடை, சமூகத்தில் பெண்களின் பங்கெடுப்புக்குக் கட்டுப்பாடுகள் – தலிபான் அரசு 2:0.

ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் தலிபான் இயக்கத்தினரின் அரசாங்கம் தனது முக்கிய சட்டங்களை அறிவிக்க ஆரம்பித்திருக்கிறது. பெண்கள் சமூகத்தில் எந்தெந்த விடயங்களில் பங்கெடுக்கலாகாது என்பதைத் தவிர எதிர்ப்பு ஊர்வலங்களில்

Read more

காபுல் அரச ஒலிப்பதிவு மையத்திலிருந்த இசை உபகரணங்கள் உடைத்துச் சிதைக்கப்பட்டன.

முதல் தடவை தமது ஆட்சியில் நடந்தது போலத் தாம் நடக்கப்போவதில்லை என்று சர்வதேச ஊட்கங்களுக்கு அடிக்கடி பேட்டி கொடுத்தாலும், தலிபான் இயக்கத்தினர் அதேபோன்ற நடவடிக்கைகளில் மீண்டும் ஈடுபடுவதைக்

Read more

காபூல் ட்ரோன் தாக்குதலில்ஆறு குழந்தைகள் மரணம்!

காபூல் நகரில் அமெரிக்கப் படைகளின் ஆளில்லாமல் பறக்கும் ட்ரோன் விமானம்நடத்திய ரொக்கட் தாக்குதலில் ஆறு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தவர்கள் பத்துப் பேர் உயிரிழந்தனர் என்றுஅறிவிக்கப்படுகிறது. இந்தச்

Read more

ஆப்கானிஸ்தானுடனான எல்லையில் நடந்த துப்பாக்கிச்சூடுகளில் பாகிஸ்தானிய இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள்.

ஆப்கானிஸ்தானை எல்லையாகக் கொண்ட பாகிஸ்தானின் பஜாவுர் மாவட்டத்தில் ஆயுதக்குழுவினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் இறந்திருப்பதாகப் பாகிஸ்தான் தெரிவிக்கிறது. பாகிஸ்தான் இராணுவத்தினரைச் சுட்டது

Read more

காபூலில் ஐ.நா.பாதுகாப்பு வலயம்நிறுவக் கோருகின்றார் மக்ரோன்”தலையீடு” எனத் தலிபான் மறுப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில்ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு வலயம் ஒன்றை நிறுவேண்டும் என்றுஅதிபர் எமானுவல் மக்ரோன் யோசனைவெளியிட்டிருக்கிறார். உலக நாடுகளால்அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றமனிதாபிமானப் பணிகளைப் பாதுகாப்பதற்கு அங்கு

Read more

“செப்டெம்பர் 11 தாக்குதல் ஒஸாமா பின் லாடினால் இயக்கப்பட்டது என்பதற்கு எவ்விதச் சான்றும் கிடையாது!”

“ஆப்கானிஸ்தானைத் தாக்குவதற்கு அமெரிக்காவுக்கு எந்தவிதக் காரணங்களும் கிடையாது, ஒஸாமா பின் லேடன் 2001 இல் அமெரிகாவை நோக்கி நடந்த தாக்குதல்களில் ஈடுபட்டதற்கான சான்றுகளெதுவும் காட்டப்படவில்லை,” என்று தலிபான்

Read more