பிரெஞ்சு சட்டத்தில் சாக வழி இல்லை. சுவிஸ் சென்று நோயாளி தற்கொலை. மக்ரோனுக்கு கடிதம் எழுதிவிட்டுச் சாவு.

மரணங்கள் எவ்வளவுதான் மலிந்தாலும் ஒரு நோயாளியை அவர் விருப்பப்படி சாகவிடுவதற்கு சட்டங்களில் இடமில்லை. தனக்கு மரணத்தைப் பரிசளிக்குமாறு பிரான்ஸின் அரசுத் தலைவரைக் கேட்டு நீண்ட காலம் தொடர்

Read more

உலகின் சில பாகங்களில் கொரோனாத் தொற்றுகள் குறைய ஆபிரிக்காவில் அது வேகமாகப் பரவிவருகிறது.

பணக்கார நாடுகள் வேகமாகத் தமது குடிமக்களுக்கு கொவிட் 19 தடுப்பு மருந்துகளைப் போட்டுத் தமது நாடுகளின் கட்டுப்பாடுகளை வேகமாகக் குறைத்து வருகின்றன. ஆசிய, தென்னமெரிக்க நாடுகளிலும் தடுப்பு

Read more

இந்தியாவில் தடுப்பூசி எடுத்தவர்களில் ஆண்களை விடப் பெண்களாக இருப்பது ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.

இந்தியாவின் சனத்தொகையில் ஆண்களின் தொகை பெண்களைவிட 5.7 விகிதத்தால் அதிகமாக இருக்கிறது. ஆனால், தடுப்பூசிகளில் ஒன்றையாவது இதுவரை பெற்றுக்கொண்டதில் பெண்களின் தொகை ஆண்களை விட 15 விகிதத்தால்

Read more

கொரோனாத் தொற்றுக்காலத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் லஞ்ச, ஊழல்கள் அதிகமாகியிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சிலவற்றில் பலர் தமது ஆரோக்கிய சேவைக்காக லஞ்ச, ஊழல்களைப் பாவிப்பது அதிகரித்திருந்தது. சில நாடுகள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மக்களின் உரிமைகளுக்கு முட்டுக்கட்டுப் போடும்

Read more

ஹமாஸ் அமைப்புடனான போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டுவிட்டது என்று குறிப்பிட்டு மீண்டும் காஸா மீது விமானத் தாக்குதல்.

சுமார் நான்கு வாரங்களுக்கு முன்னர் இஸ்ராயேலுக்கும், ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை காஸாவில் ஆட்சி நடாத்தும் ஹமாஸ் இயக்கத்தினர் மதிக்கவில்லை என்று இஸ்ராயேல்

Read more

பிரான்ஸில் ‘டெல்ரா’ பரவுகின்றது,எச்சரிக்கிறார் சுகாதார அமைச்சர்.

இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்ரா வைரஸ் பிரான்ஸில் நாளாந்தம் 50 முதல் 150 பேர் என்ற எண்ணிக்கையில் பரவி வருகிறது. மாறுபாடடைந்த அந்த வைரஸ் காரணமாக மற்றொரு

Read more

12-17 வயதினருக்குத் தடுப்பூசி பெற்றோர் அனுமதி அவசியம். அதற்கான பத்திரம் வெளியீடு.

பிரான்ஸில் 12 முதல் 17 வரையான பதின்ம வயதுப் பிரிவினருக்குத்தடுப்பூசி ஏற்றுவது நாளை ஜூன் 15 முதல் தொடங்குகிறது. தடுப்பூசி நிலையங்களுக்கு வருவோர் தங்கள் பெற்றோரது சம்மதத்தை

Read more

“அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையே தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகள் ஏதுமில்லை!” எர்டகான்

திங்களன்று நடந்த நாட்டோ அமைப்பின் அங்கத்துவர்களுக்கு இடையேயான முக்கிய சந்திப்பு ஒரு பக்கமிருக்க, ஜோ பைடனும், எர்டகானும் தனியே சந்தித்துக்கொண்டபோது விவாதித்துக்கொண்ட விடயங்களும் சர்வதேச முக்கியம் வாய்ந்தவையே.

Read more

பணக்கார நாடுகள் தமக்கு வேண்டாத தடுப்பு மருந்துகளைக் கொட்டும் குப்பைமேடாகிறதா ஆபிரிக்கா?

நூறு மில்லியன் கொவிட் 19 தடுப்பு மருந்துகள் இவ்வருடத்தினுள் ஆபிரிக்க நாடுகளுக்குக் கொவக்ஸ் திட்டம் மூலமாகக் கையளிக்கப்படுமென்று பணக்கார நாடுகள் அறிவித்திருக்கின்றன. பிரான்ஸ் போன்று ஏற்கனவே 100,000

Read more

டெல்டா திரிபின் கடுமையான, வேகமான தாக்கம் பிரிட்டனை மட்டுமன்றிச் சீனாவையும் கலங்க வைத்திருக்கிறது.

இன்று காலையிலேயே ஊடகங்களுக்குக் கசிந்துவிட்ட “ஜூன் 21 அல்ல ஜூலை 19 ம் திகதி” என்ற பிரிட்டனின் சமூகத்தை முழுவதுமாகத் திறக்கும் திகதி பின்போடப்பட்டதை பிரதமர் போரிஸ்

Read more