முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தேர்தல் ஆணையாளருக்கு கடிதம்!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தனது பெயரும் புகைப்படமும் அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தப்படுவதை கண்டித்து தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அத்தனகல்ல பிரதேச சபைத்
Read more