இலங்கைத் தமிழ் விஞ்ஞானியை நாட்டைவிட்டு வெளியேற்றுவதில்லை என்று தன் முடிவை மாற்றியது ஐக்கிய ராச்சியம்.

கௌரவத்துக்குரிய Commonwealth Rutherford fellowship மூலம் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்துவந்த நடராஜா முகுந்தன் தனது ஆராய்ச்சியைத் தொடர்வதற்காகத் தொடர்ந்தும் ஐக்கிய ராச்சியத்தில் வாழலாம் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

Read more

பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டு சிறீலங்கா வழியாக பங்களாதேஷுக்குச் சென்றடைந்த போலி இந்திய நோட்டுக்கள்.

போலி நோட்டுகளிலான சுமார் 73.5 மில்லியன் இந்திய ரூபாய்கள் பங்களாதேஷில், டாக்காவில் ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்த விசாரனைகளில் பாத்திமா அக்தார் ஒபி, அபு தாலிப்

Read more

மாவீரர் நாளுக்காகத் தீபங்களை ஏற்ற ஒன்றுகூடியவர்களை ஆயுதபாணியாக இராணுவத்தினர் விரட்டினர்.

முல்லைத்தீவில் கடைசிப் போர் நடந்த இடங்களில் மாவீரர் தினத்தையொட்டி,  இறந்து போனவர்களை நினைவுகூர அவர்களுடைய உறவினர்களும், அப்பகுதி வாழ் தமிழர்களும் கூடியிருந்தனர். 2019 ம் ஆண்டு ஜனாதிபதியால்

Read more

பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலம் வெள்ளத்தில், இலங்கையின் வடமேற்கில் பலர் வீடிழந்தனர்.

காலநிலை அவதானிப்பு நிலையங்கள் எச்சரித்தது போலவே தாழமுக்கம் ஒன்று தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதி, மன்னார் குடா, தமிழ்நாட்டின் தெற்குப் பகுதிகளைத் தாக்கி வருகிறது. விளைவாக ஏற்பட்டிருக்கும்

Read more

திருகோணமலையில் கிண்ணியாவை நோக்கிச் சென்ற போக்குவரத்துப் படகு கவிழ்ந்ததில் நாலு சிறார்கள் உட்பட ஆறுபேர் இறந்தனர்.

குறிஞ்சங்கார்ணிக்கும் கிண்ணியாவுக்கும் இடையே பயணிகளைக் கொண்டுசெல்லும் படகு ஒன்று செவ்வாயன்று கவிழ்ந்ததில் ஆறு பேர் இறந்திருக்கிறார்கள். பனிரெண்டு பேர் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். இறந்தவர்களில் நால்வர் பிள்ளைகள் என்பது ஊர்ஜிதமற்ற

Read more

இலங்கை அதிபரது ஹொட்டேலுக்குவெளியே தமிழர் ஒன்று கூடி எதிர்ப்பு!

ஸ்கொட்லாந்தில் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே தங்கியுள்ள ஹொட்டேலுக்கு வெளியே தமிழர்கள் ஒன்று கூடி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். பருவநிலை மாறுதல் தொடர்பான சர்வதேச உச்சி மாநாட்டில்

Read more

சீனாவில் தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை இறக்குமதி செய்வதைத் தடை செய்தது சிறீலங்கா.

விவசாயத்துக்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய கிருமிகள் இரண்டாவது தடவையும் காணப்பட்டதால் சீனாவிலிருந்து கொள்வனவு செய்யப்படும் இயற்கை உரங்களை [organic fertilisers] சிறீலங்கா தடை செய்தது. நாட்டு மக்களின் உணவுப்

Read more

அமெரிக்காவிடமிருந்து எட்வர்ட் ஸ்னௌடன் மறைந்திருக்க உதவிய சிறீலங்கா குடும்பத்துக்கு கனடா புகலிடம் வழங்கியது.

சுபுன் திலின கல்லபத்த, நடீகா தில்ருக்சி நோனிஸ் மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகளும் ஹொங்கொங்கில் அகதிகள் அந்தஸ்துக்காக விண்ணப்பித்து விட்டு அங்கே வாழ்ந்து வந்தார்கள். அமெரிக்காவிலிருந்து தப்பியோடிய

Read more

சிறீலங்காவைச் சேர்ந்த லூயி சாண்ட் சுவீடன் விளையாட்டுச் சரித்திரத்தில் நிகழ்த்திய வித்தியாசமான சாதனை.

சுவீடன் நாட்டுக்காக 100 க்கும் அதிகமான தேசிய கைப்பந்து விளையாட்டுப் மோதல்களில் விலையாடியிருக்கும் லூயி சாண்ட் நாலு மாதத்தில் சிறீலங்காவிலிருந்து சுவீடிஷ் பெற்றோரால் தத்தெடுத்துக் கொண்டுவரப்பட்டவர். இப்போது

Read more

புனித நீரை நதிகளில் கலந்து சிறீலங்கா, இந்தியாவில் கொவிட் பெருநோயை அழிப்பேன் என்பவர் அந்த நோயால் மடிந்தார்.

சிறீலங்காவின் பிரதமர், அமைச்சர்கள், நட்சத்திரங்களை மந்திரித்துக் குணமாக்குவதாகக்  குறிப்பிட்டு வந்த எலியந்த வைட் என்ற பிரபல மாந்திரீகர் கொவிட் 19 ஆல் மரணமடைந்தார். அவர் தான் மந்திரித்த

Read more