போலியான தலதா மாளிகையொன்று குருநாகலில் கட்டப்பட்டு வருகிறதா?

சிறீலங்கா ஜனாதிபதிக்கு, மள்வத்து, அஸ்கிரியா பகுதி மகாநாயக்க தேரோக்கள் எழுதியிருக்கும் கடிதமொன்றில் குருநாகலில் போலியாக ஒரு தலதா மாளிகை கட்டப்பட்டு வருவதாகவும் அதற்காகப் பலரிடமிருந்து பணம், நகைகள்

Read more

இலங்கையும் சுனாமியின் மூன்றாம் அலையும் – பகுதி 2

சுனாமியின் பின்னர் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உடனடி நிவாரணம் முதல் நீடித்த அபிவிருத்தித் திட்டங்கள் வரை பல்வேறு அமைப்புகளால் அடுத்த இரண்டு வருடங்களுக்கு முன்னெடுக்கப்பட்டன. உள்ளூர் சமூக அமைப்புகள்

Read more

ஜனாதிபதி ரணிலுக்கு ஆலோசகராக இருந்த அஷு மாரசிங்கே நாயொன்றுடன் தகாத உறவு வைத்திருந்த படங்கள் வெளியாகின.

சிறீலங்காவின் ஜனாதிபதியின் ஆலோசகராக இருந்த பேராசிரியல் அஷு மாரசிங்கே நாய் ஒன்றுடல் காமச்செயலில் ஈடுபட்டிருந்த படங்கள் வெளியாகியிருக்கின்றன. அந்தப் படங்கள் நாடெங்கும் ஏற்படுத்திய அருவருப்பை எதிர்கொள்ள முடியாமல்

Read more

கடினமான வானிலை மியான்மார் அகதிகளைச் சிறீலங்காவை அடுத்தும் கரையேற வைக்கிறது.

மியான்மாரில் வாழும் ரோஹின்யா இனத்தவர் அந்த நாட்டில் உரிமைகள் பறிக்கப்பட்டு அரசினால் திட்டமிட்டுத் துரத்தப்பட்டு வருவதாக அமெரிக்கா உட்பட பல நாடுகள் குறிப்பிட்டு  வருகின்றன. மில்லியன் பேருக்கும்

Read more

ஜனாதிபதியின் கட்டில், மெத்தைச் சர்ச்சை சிறீலங்காப் பாராளுமன்றம் வரை!

சிறீலங்காவின் பாராளுமன்றத்தில் டிசம்பர் 9 ம் திகதி எழுப்பப்பட்ட கேள்வியொன்று ஜனாதிபதியின் அலுவலகத்துக்குள் நுழைந்த உல்லாச மெத்தையொன்றைப் பற்றியதாகும். பெயர் வெளியிடப்படாத தனியார் நிறுவனமொன்றால் மெத்தை ஜனாதிபதிக்கு

Read more

மீண்டும் ஆரம்பிக்கப்படவிருக்கிறது பலாலி – சென்னை விமான சேவைகள்.

கொரோனாத்தொற்றுக்காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த சென்னை – பலாலி விமான சேவைகள் டிசம்பர் 12 ம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவிருப்பதாக அலையன்ஸ் விமான நிறுவனத்தினரால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெரும் ஆதரவைப்

Read more

2019 உயிர்த்த ஞாயிறு குண்டால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் 12 வீடுகளை வழங்கியது கத்தோலிக்க திருச்சபை.

கொழும்பு அதிமேற்றிராணியார் மல்கொம் ரஞ்சித் பங்குபற்றிய நிகழ்ச்சியொன்றில் உயிர்த்த ஞாயிறன்று குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களில் 12 பேருக்கு புதியதாகக் கட்டப்பட்ட வீடுகள் வழங்கப்பட்டன. கத்தோலிக்க திருச்சபையின் கரிட்டாஸ் Antoniana

Read more

சுற்றுலாப் பயணிகள் சம்பந்தப்பட்ட கட்டணங்களை உயர்த்தியிருக்கிறது சிறீலங்கா.

ஒரு பக்கத்தில் சர்வதேசச் சுற்றுலாப் பயணிக்களின் எண்ணிக்கையைப் பெருக்கவேண்டும் என்று கூறி நடவடிக்கைகளை எடுத்து வரும் சிறீலங்கா அவர்களுக்கான விசா உட்பட்ட கட்டணங்களை உயர்த்தும் முடிவை எடுத்திருக்கிறது.

Read more

ராஜிவ் காந்தியைக் கொன்றவர்களை விடுதலை செய்த உச்ச நீதிமன்றத்துக்கு எதிராகக் கொடி தூக்கியிருக்கிறது இந்திய அரசு.

கடந்த வார இறுதியில் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ராஜீவ் காந்தி கொலையாளிகளைத் தம்மிடம் கலந்தாலோசிக்காமல் விடுதலை செய்ததில் அதிருப்தி அடைந்திருக்கிறது இந்திய அரசு.  “விடுதலை செய்யப்பட்ட ஆறு

Read more

கடந்த சுமார் ஆறு மாதங்களில் துறைமுகங்களில் காத்திருந்த எண்ணெய்க் கப்பல்களுக்கு சிறீலங்கா அரசு கட்டிய தண்டத்தொகை 10 மில்லியன் டொலர்கள்.

கடந்த சுமார் ஒரு வருட காலமாக கையிருப்பில் போதிய அன்னியச் செலாவணி இல்லாமையால் சிறீலங்கா அரசு திக்குமுக்காடுவது உலகமறிந்த விடயமாகும். அதன் விளைவால் நாட்டில் ஏற்பட்ட அரசியல்,

Read more