Month: June 2022

கவிநடைபதிவுகள்

மனதில் உறுதிகொள்|கவிநடை

நெஞ்சமது உறுதிகொள்ள நிமிர்ந்த நன்னடை பழகு…! கடக்கும் தொலைவு கடினம் பாதங்களில் வலிமைகொள்…! காண்பதில் எல்லாம் மனதை அலைக்காதே கடிவாளம் அதனை கைகொள்…! யார் வாய்க்கேட்பினும் மெய்ப்பொருள்

Read more
அரசியல்செய்திகள்

கட்சிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு|வென்று தலைமையை தக்கவைத்த பொறிஸ் ஜோன்சன்

கொன்சவேட்டிவ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை வாக்குகளைப்பெற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றியைப்பதிவு செய்த பொறிஸ்ஜோன்சன் கட்சியின் தலைமைப்பொறுப்பைத் தக்கவைத்துக் கொண்டார். நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக 211 வாக்குகளும் 148

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

விரோதக் கும்பல்களால் அழியும் அமேசன் காடுகள்|கேட்க யாருமற்ற நிலை

நாட்டில் நிலவும் மோசமான அரசியல் சூழ்நிலைகளால், அமேசன் காடுகளை இழந்துகொண்டிருக்கும் நாடாக தென்னமெரிக்க நாடான பெரு இருந்து வருகிறது. அமேசன் காடுகளை பொறுத்தமட்டில் பெருவில் சுமார் 7

Read more
அரசியல்செய்திகள்

ஜூன் நடுப்பகுதியில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கும் வாய்ப்பு

அமைச்சரவை அங்கீகரித்த எரிபொருள் சூத்திரத்தின் பிரகாரம் மீண்டும் எரிபொருள்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழமையாக ஒவ்வொருமாதமும் 10ம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாகிய எரிபொருள்

Read more
சமூகம்செய்திகள்

பேருந்துகளில் ஒரே சத்தமாக தொலைபேசி பேசுவது|தடை செய்யப் பரிந்துரை

தமிழ்நாடு சென்னையில் மாநகர பேருந்துகளில் ஒரே சத்தமாக தொலைபேசி பேசுவது பிரயாணம் செய்யும் சக பயணிகளுக்கு சத்த் இடையூறு ஏற்படுவது அதிகரித்துள்ளது. இதுகுறித்து தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் புகார்களை

Read more
செய்திகள்

சீருடைக்கும் பாடநூல்களுக்கும் சீனாவிடமும் இந்தியாவிடமும் உதவி கோரல்

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் மற்றும் பாடநூல் புத்தகங்களுக்காக சீனா மற்றும் இந்தியாவின் உதவியைக் கல்வி அமைச்சு கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது விடயம் தொடர்பாகக் கல்வி அமைச்சின் மேலதிக

Read more
கதைநடைகுறுங்கதைபதிவுகள்

திருந்திய உள்ளங்கள்!| கதைநடை

இரவு மணி 11 புதுமனை புகுவிழா விற்கான அனைத்து வேலைகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. பெரிய விழாவாக இல்லாமல் தன் குடும்பத்தார், நண்பர்கள் மட்டும் பங்கெடுத்துக் கொள்வதற்கான விழாவாக

Read more
செய்திகள்

லாஸ் வேகாஸ் நகரின் “எல்விஸ் திருமணங்கள்” நிறுத்தப்படவேண்டும் என்கிறது “எல்விஸ்” உரிமையை வைத்திருக்கும் நிறுவனம்.

உலகப் புகழ்பெற்ற கலைஞர் எல்விஸ் பிரெஸ்லி மறைந்து பல தசாப்தங்கள் ஆகிவிட்டாலும் அவரது புகழ் மறையவில்லை. இசை, நடனம் மட்டுமல்ல அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் அவரது பெயரில்

Read more
அரசியல்செய்திகள்

மூன்று ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்குத் தமது வானத்தில் இடமளிக்காததால் லவ்ரோவின் செர்பியா விஜயம் ரத்து.

ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் செர்கேய் லவ்ரோவின் பல்கேரிய விஜயம் ரத்து செய்யப்பட்டது. அதன் காரணம் செர்பியாவின் பக்கத்து பால்கன் நாடுகளான வட மசடோனியா, மொன்ரிநீக்ரோ, பல்கேரியா ஆகியவை

Read more
அரசியல்செய்திகள்

நைஜீரியாவின் தேவாலயமொன்றைத் தாக்கி 50 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டார்கள்.

நைஜீரியாவில் அடுத்தடுத்து நடந்துவரும் பல கொடூரத் தாக்குதல்களில் ஒன்றாக ஞாயிறன்று தேவாலயமொன்றில் 50 க்கும் அதிகமானோர் கொலை செய்யப்பட்டார்கள். அந்தத் தாக்குதல்களை யார் நடத்தியது என்று தெரியாவிட்டாலும்

Read more