போர்த்துக்கள் மக்கள் ஞாயிறன்று [24.01]ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க வாக்குச் சாவடிக்குப் போகிறார்கள்.

பெரும்பாலான போர்த்துக்கீசர்கள் தேர்தலை பின் போட விரும்புகிறார்கள். கொரோனாத் தொற்றுக்கள் பரவிவரும் சமயத்தில் தேர்தலை நடத்தக்கூடாதென்று தொற்று நோய்ப் பரவலைத் தடுக்கும் அதிகாரிகள் வேண்டிக்கொண்டாலும் அதற்காக அரசியல்

Read more

பதவியிலேறியவுடன் தடாலடியாக டிரம்ப்பின் முடிவுகள் சிலவற்றைக் கிழித்தெறிந்தார் ஜோ பைடன்.

“இவைகளை ஆரம்பிக்க இன்றையதைவிட நல்ல நேரம் வேறெப்போவும் கிடையாது,” என்று குறிப்பிட்ட ஜோ பைடன் தனது அலுவலகத்தினுள் நுழைந்து மீண்டும் பாரிஸ் ஒப்பந்த இணைவு, குடியேற்றச் சட்டங்களில்

Read more

தம்பட்டமடித்துக்கொள்ளும் டொனால்ட் டிரம்ப்பின் உத்தியோகபூர்வமான இறுதிப் பேச்சு!

“உலகிலேயே பெரிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பினோம், உலகிலேயே பெரிய அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்பினோம்,……..” என்று தனது ஜனாதிபதிக் காலத்தின் கடைசிப் பேச்சில் டிரம்ப் குறிப்பிட்டார், முடிந்தவரை 400,000 அமெரிக்கர்கள்

Read more

உகண்டாவின் சர்வாதிகாரியை இசைக்கலைஞரால் வெற்றிகொள்ள முடியுமா?

உகண்டாவின் சர்வாதிகாரி யொவேரி முஸெவெனி கடந்த 35 வருடங்களாகப் பதவியிலிருந்தாலும் மீண்டும் தானே நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றவேண்டுமென்று விரும்புகிறார். ஜனவரி 14 ம் திகதி நடந்த தேர்தலில்

Read more

விசாரணைக்காகத் தன்னை நீதிமன்றத்தில் நிறுத்த முயல்வது சிரிப்புக்குரியது, என்கிறார் டிரம்ப்

“டிரம்ப்பை ஜனாதிபதி பதவியிலிருந்து அவரது அமைச்சரவையே நீக்கவேண்டும் இல்லையேல் கலவரத்தைத் தூண்டிவிட்டதற்காக அவரை உச்ச நீதிமன்றத்தில் நிறுத்துவோம்,” என்று திங்களன்று முடிவு செய்திருந்தார்கள் டெமொகிரடிக் கட்சியினர். அதைச்

Read more

மக்கள் புரட்சியால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர் கிரிகிஸ்தானில் ஜனாதிபதியாகிறார்.

ஞாயிறன்று (10.01)கிரிகிஸ்தானில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் நின்றவருக்கு வெறும் ஏழு விகித வாக்குகளே கிடைக்க மிகப் பெரும்பான்மை வாக்குகள் பெற்று வெற்றிபெறுகிறார் சாடீர் ஜபரோவ்.

Read more

கடத்திய தடுப்பு மருந்துகள் உக்ரேனுக்குள் உலாவுகிறதா என்று விசாரிக்க நாட்டின் ஜனாதிபதி உத்தரவு.

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் கொவிட் 19 தடுப்பு மருந்து விநியோகத் திட்டமான கொவக்ஸ் மூலம் உக்ரேன் இலைதுளிர்காலத்தில் எட்டு மில்லியன் தடுப்பு மருந்துகளைப் பெறலாம் என்று

Read more

செனட் சபையைக் கைப்பற்றியாயிற்று, ஜோ பைடனின் வெற்றியும் உறுதியாயிற்று, சம்பிரதாய ரீதியாக.

ஜனவரி ஐந்தாம் திகதி ஜோர்ஜியா மாநிலத்தில் நடந்த இரண்டு செனட் சபை அங்கத்தவர்களுக்கான தேர்தலில் இரண்டு இடங்களையும் டெமொடிரடிக் கட்சியின் வேட்பாளர்களே கைப்பற்றியதை மாநிலத்தின் தேர்தல் திணைக்களம்

Read more

டிரம்ப் கொடுத்த மன்னிப்புக்களில் சில கேள்விக்குறியாகின்றன.

2007 இல் ஈராக்குக்கு ஐ.நா சபையின் பாதுகாப்புப்படையாக அனுப்பப்பட்டு அங்கே காரணமின்றிப் பொதுமக்களைக் கொலைசெய்த, சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் மன்னிப்புப் பெற்ற நான்கு அமெரிக்க இராணுவத்தினரின் மன்னிப்பு

Read more

கடைசி வரிசையில் நின்று புத்தின் ஜோ பைடனுடைய ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு வாழ்த்தினார்.

தனது தோல்வியை ஒத்துக்கொள்ளாத டிரம்ப்பின் நடவடிக்கைகளால், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிந்து பல வாரங்கள் கடந்தபின் ஜோ பைடனுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார் ரஷ்ய ஜனாதிபதி புத்தின்.

Read more