மிதிவண்டியில் மருத்துவமனைக்குச் சென்று பிள்ளை பெற்றுக்கொண்ட நியூசிலாந்துப் பாராளுமன்ற உறுப்பினர்.

அரசியலில் பெண்களும் இயங்கலாம் என்பதைச் சமீப வருடங்களில் நிரூபித்து வரும் நாடுகளிலொன்று நியூசிலாந்து. கர்ப்பிணியாக இருந்த அந்த நாட்டின் சூழல் ஆர்வலர்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜூலி

Read more

மத்தியதரைக்கடலின் நடுப்பாகத்தில் படகு உடைந்ததால் 75 அகதிகள் மூழ்கி இறந்தார்கள்.

இவ்வருடத்தில் மத்தியதரைக்கடலைக் கடந்து ஐரோப்பாவை அடைய முயன்ற அகதிகளின் பெரும் அவல நிகழ்வாக நவம்பர் 17 ம் திகதியன்று லிபியாவின் கரைக்கருகே உடைந்துபோன படகின் நிகழ்வு குறிப்பிடப்படுகிறது.

Read more

“ஒமெக்ரோன் அதீதமான உலகளாவிய ஆபத்து, தயாராகுங்கள்,” என்றது உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு!

கடந்த இரண்டு நாட்களாக உலக நாடுகளைக் கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கும் ஒமெக்ரோன் திரிபு அதீதமான ஆபத்தை விளைவிக்கக்கூடியது, என்று உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு தனது அங்கத்துவர்களான 194

Read more

குரானை நிந்தித்தவனைக் கழுவேற்ற வந்த கூட்டம் பொலீஸ் நிலையத்தையே கொழுத்தியது.

பாகிஸ்தானில், கைபர் பக்தூன்க்வா பொலீஸ் நிலையமொன்றில் குரானை நிந்தித்ததற்காக ஒரு நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக சுற்றுவட்டாரத்தில் விபரம் பரவியது. அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் அந்த நிலையத்தின் முன்னே

Read more

பிரிட்டனில் வேகமெடுக்கும் “ஒமிக்ரோன்” வைரஸ்| பரவலை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில் அரசு

உலகநாடுகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருக்கும் கோவிட் 19 இன் திரிபடைந்த “ஒமிக்ரோன்” வைரஸ் தற்சமயம் வரை 9 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் வேறு யார்யார் தொடர்பிலிருந்து

Read more

மாவீரர் நாளுக்காகத் தீபங்களை ஏற்ற ஒன்றுகூடியவர்களை ஆயுதபாணியாக இராணுவத்தினர் விரட்டினர்.

முல்லைத்தீவில் கடைசிப் போர் நடந்த இடங்களில் மாவீரர் தினத்தையொட்டி,  இறந்து போனவர்களை நினைவுகூர அவர்களுடைய உறவினர்களும், அப்பகுதி வாழ் தமிழர்களும் கூடியிருந்தனர். 2019 ம் ஆண்டு ஜனாதிபதியால்

Read more

“செவலை சாத்தா” காலத்திற்கேற்ற நாவல்

நாகர்கோவில் இராணிதோட்டம் பாபுஜி அரங்கில் புலம் பதிப்பகத்தின் வெளியீடான கிருசுணகோபால் எழுதிய “செவலை சாத்தா”நாவல் வெளியீட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு அணுசக்தி எதிர்ப்பாளரும்,பசுமை தமிழகம் கட்சியின்

Read more

மேக மோகம்

மழை மேகங்கள் தம் வடிவுகளில்மகிழ்வு கொள்ளுமா….. மெல்ல மெல்லப்பூத்துமோகன ரூபம்கொண்டுபின் கலைந்து….. வடிவம் மாற்றிவண்ணம் மாறிசூரியஒளியில்மிளிர்ந்து,சந்திரகாந்தத்தில் நெகிழ்ந்துகாற்றில் அலைந்துமழையாய்மாறும் அந்த மழை மேகத்திற்குள் தான்….. சப்தங்களின் அரசனான

Read more

அரசின் ‘கோவிட்’ கட்டுப்பாடுகளுக்கு ஆதரவாக சுவிஸ் மக்கள் வாக்களிப்பு.

எந்த விடயத்துக்கும் மக்கள் கருத்தை அறிகின்ற பொது வாக்கெடுப்பைநடத்தும் நேரடி ஐனநாயக நடைமுறைநிலவும் நாடு சுவிற்சர்லாந்து.சுவிஸ் நாட்டில் இன்று நடைபெற்றஒரு கருத்தறியும் (referendum) வாக்கெடுப்பில் நாட்டின் மக்களில்

Read more

பிரான்ஸில் ஒரு டசின் பேருக்கு ‘ஒமெக்ரோன்’ தொற்று அறிகுறி!

முடிவுகள் சில மணிநேரங்களில்தெரியவரும் என்கிறார் அட்டால் . ஐரோப்பிய நாடுகளில் “ஒமெக்ரோன்” வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்படுவது தொடர்கிறது.பிரான்ஸில் அதன்தொற்றுப் பரவல் உள்ளதா? அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டாலிடம்

Read more