நோர்வேயில் மிக மோசமான மண்சரிவு, 900 பேர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டார்கள்.

நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவிலிருந்து சுமார் முப்பது கி.மீற்றர் தூரத்திலிருக்கும் கியேட்ரும் நகரில் சேற்றுமண் இடிபாடு ஏற்பட்டு அப்பிராந்தியத்தில் பெரும் சேதம் விளைவித்திருக்கிறது. சுமார் 12 பேரைக் காணவில்லை

Read more

ஐரோப்பிய ஒன்றியம் சீனாவுடன் பரஸ்பர முதலீட்டு ஒப்பந்தம் செய்துகொண்டது.

ஏழு வருடங்களாகத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைகளின் பின்பு 30.12 புதன் கிழமையன்று தொலைத்தொடர்புச் சந்திப்புகள் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயொனும் சீன

Read more

விமானப் பணிப்பெண்களாக சவூதியப் பெண்களை பணிக்கெடுக்க சவூதிய விமான நிறுவனம் முடிவு!

விமான ஓட்டிகளில் பாதிப்பேராவது சவூதிய குடிமக்களாக இருக்கவேண்டுமென்ற குறியை எட்டிய சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ், நாட்டின் பெண்களுக்காக 50 இடங்களை முதல் கட்டமாக ஒதுக்குகிறது. இவ்வருட ஆரம்பத்திலேயே

Read more

ஜேர்மனியில் ஆயிரம் உயிரிழப்புகள்!பொது முடக்க கட்டுப்பாடுகள் நீடிக்கும்?

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதல் இதுவரை இருந்திராத எண்ணிக்கையில் ஒரு நாள் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.புதன்கிழமை வெளியான புள்ளி விவரங்களின்படி 24 மணிநேரங்களில் அதி கூடிய

Read more

ஒபாமாவின் இடத்தைப் பிடித்த டொனால்ட் டிரம்ப்.

சுமார் 10 வருடங்களாக அமெரிக்காவில் “பெரிதும் கவரப்பட்ட ஆண்” என்று கணிப்புகளில் முதலிடத்திலிருந்த பரக் ஒபாமாவை இவ்வருடம் வென்றிருப்பவர் டொனால்ட் டிரம்ப். “பெரிதும் கவரப்பட்ட பெண்” இடத்தில்

Read more

கடந்து போகும் கடினமான வருடத்தை வித்தியாசமாகக் கொண்டாடும் ஸ்லோவேனியர்கள்.

இத்தாலி, கிரவேஷியா, ஆஸ்திரியா, ஹங்கேரி ஆகிய நாடுகளினிடையே அடைந்து கிடக்கும் இரண்டு மில்லியன் மக்களைக் கொண்ட நாடான ஸ்லோவேனியா கொரோனாத் தொற்றின் இரண்டாவது அலையால் கடினமாகப் பாதிக்கப்பட்டது.

Read more

பதவியேற்க முன்னரே கொவிட் 19 ஆல் உயிரிழந்த அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்.

டிசம்பர் 5 ம் திகதியன்று நடந்த அமெரிக்க பாராளுமன்றத் தேர்தலில் லுயீசியானாவில் வெற்றிபெற்ற லூக் லெட்லோ ஜனவரி 03 ஞாயிறன்று பதவியேற்க இருந்தார். இரண்டு பிள்ளைகளின் தந்தை

Read more

தனது இணையைப் பறிகொடுத்த அன்னமொன்று ரயில் பாதையருகில் துக்கம் அனுஷ்டித்தது.

மின்சாரக் கம்பியால் தாக்கப்பட்டு இறந்துபோன தனது இணைக்காக ஜேர்மனியில் துரித ரயில்பாதை ஒன்றினருகில் துக்கத்துடன் காத்திருந்த அன்னம் அவ்வழியில் போகும் ரயில்களுக்கு இடைஞ்சலாக இருந்ததால் அதைக் காப்பாற்ற

Read more

அஸ்ரா செனகாவின் தடுப்பு மருந்து பாவனைக்கு அனுமதிக்கப்படுவது பின்போடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பாவனைக்காகத் தமது தடுப்பு மருந்தை விற்பதற்கான விண்ணப்பத்தை அஸ்ரா செனகா நிறுவனம் இதுவரை அனுப்பிவைக்காததால் அந்த மருந்துக்கான அனுமதி தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக ஒன்றியத்தின் மருந்துப்பாவனை

Read more

ஸ்பெயினில் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை மறுப்பவர்களின் விபரங்கள் ஆவணப்படுத்தப்படும்!

ஒரு நபருக்குக் கொவிட் 19 தடுப்பு மருந்து கொடுக்க மருத்துவத் திணைக்களம் முன்வந்து அதை அந்த நபர் ஏற்றுக்கொள்ளவில்லையானால் அவரது விபரங்கள் பதிவு செய்யப்படும் என்கிறது ஸ்பெயின்.

Read more